குழந்தைகள்
அன்பு நண்பர்களுக்கு,
03- டிசம்பர் – 2011 (சனிக்கிழமை) அன்று நடைபெற்ற அரும்புகள் – 2011 நிகழ்ச்சி முழு நீளப் படமாக நமது கழகத்தின் யூ ட்யூப் பக்கத்தில் ஏற்றப்பட்டுள்ளது.
www.youtube.com/tcahk
உங்கள் உண்மையுள்ள,
தலைவர்,
தமிழ் கலாச்சார சங்கம்.
அரும்புகள் – 2011 இணையத்தில் இப்போது….
அரும்புகள் – 2011
குழந்தைகள் அநாயசமாக மேடையில் வந்திருந்து நிகழ்ச்சிகள் நடத்தியது பாராட்டத்தக்கது. அவர்களுக்கு ஒரு விதமான இறுக்கமும் இல்லை. இந்த இரண்டு மணி நேரத்தில் ஒரு சில நிகழ்ச்சிகள் மிகவும் குழந்தைத்தனமாகவும் இருக்கக் கூடும். அது குறையல்ல. அது தான் இந்த நிகழ்ச்சியின் வெற்றியே……
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
தயவு செய்து தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தில் உறுப்பினராகுங்கள்.
உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். குழந்தைகள் நிகழ்ச்சி மட்டுமல்லாது உங்களின் தாயக கலாசார அடையாளமாக உள்ள, அதுவும் உங்களுக்கான இந்த இயக்கத்தை திறம்பட நடத்த உதவுங்கள்.
உங்களின் மேலான கருத்துக்களை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.
அது குட்டாகவும் இருக்கலாம், ஷொட்டாகவும் இருக்கலாம்.
நன்றி.
தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்.
INFO@TCAHK.COM

